Tuesday, February 1, 2011
Monday, January 31, 2011
உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல...
1. உங்கள் பெண்ணிற்குப் பின்னால் செல்லுங்கள்... சென்று உங்கள் விரல்களை துப்பாக்கி போன்று வைத்துக் கொள்ளுங்கள்... திடீரென 'you are under arrest' என்று சொல்லுங்கள். அவர் பயந்து 'ஏன் ஏன்' என்று கேட்பார்.
உடனே 'என் இதயத்தைத் திருடிய குற்றத்திற்காக' என்று சொல்லுங்கள்...
2. பெண் அணிந்திருக்கும் ஆடையை நன்றாக உற்றுப் பாருங்கள்... உடனே அவர் கோபமாக 'ஏய்! என்ன செய்யிறாய்?' என்று கோபமாகக் கேட்பார்..உடனே... 'இல்லை... Made in heaven' என்று எங்காவது இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று சொல்லுங்கள்...

ஆபீஸில் பிஸியாக இருப்பது எப்படி?
1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்துவைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.
2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவதுரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.
Sunday, January 30, 2011
Saturday, January 29, 2011
எந்திரன் படத்தில் வெளி வராத காட்சி....
வில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார்.
.
..
.
வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள்.
.
.
.
சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது....
.
..
.
வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள்.
.
.
.
சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது....
Subscribe to:
Posts (Atom)