Wednesday, June 29, 2011
Sunday, June 19, 2011
Monday, June 13, 2011
"சகுனம் பார்ப்பவர்களுக்கு மட்டும்"
நல்ல மாதம் பார்த்து...



நல்ல நாள் பார்த்து..
நல்ல நட்சத்திரம் பார்த்து..
அப்புறம் ..
நல்ல நேரமும் பார்த்து..
நாம வெளியே போகும்போது..
திடீர்ன்னு பூனை குறுக்கே போனால்....?
நல்ல நட்சத்திரம் பார்த்து..
அப்புறம் ..
நல்ல நேரமும் பார்த்து..
நாம வெளியே போகும்போது..
திடீர்ன்னு பூனை குறுக்கே போனால்....?
என்ன அர்த்தம்?
Wednesday, June 8, 2011
ஒரு மொக்கை தொலைபேசி உரையாடல்
நண்பர்: ஹலோ முத்து இருக்காரா?
முத்து: எங்க?
நண்பர்: அங்க...
முத்து: அங்க இருக்காரா இல்லையான்னு எனக்கு எப்படி தெரியும்...
நண்பர்: நீங்க யாரு பேசுறது?
முத்து: நீங்க யாரு என்று நினைத்து அழைத்தீர்கள்
நண்பர்: முத்து என்று நினைத்து தான்
முத்து: முத்து தான் பேசுறேன்
நண்பர்: மச்சி, எப்படிடா இருக்கே
முத்து: எங்க?
நண்பர்: அங்க...
முத்து: அங்க இருக்காரா இல்லையான்னு எனக்கு எப்படி தெரியும்...
நண்பர்: நீங்க யாரு பேசுறது?
முத்து: நீங்க யாரு என்று நினைத்து அழைத்தீர்கள்
நண்பர்: முத்து என்று நினைத்து தான்
முத்து: முத்து தான் பேசுறேன்
நண்பர்: மச்சி, எப்படிடா இருக்கே
Saturday, May 14, 2011
Monday, May 2, 2011
Saturday, April 30, 2011
Wednesday, April 27, 2011
Subscribe to:
Posts (Atom)


