முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Monday, June 13, 2011

ஆண்களே!!! நீங்கள் ஒரு சிங்கம் மாதிரி..




Join Only-for-tamil


நீங்கள் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் ....


Join Only-for-tamil
இந்த உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்தவர்கள்....
Join Only-for-tamil

பார்வையாலேயே மிரட்டும் வித்தை அறிந்தவர்கள்....

எதையும் செய்யும் சுதந்திரம் மிக்கவர்கள்....

யாராக இருந்தாலும் உங்களுக்கு கீழேதான்... 
Join Only-for-tamil

அனைவரும் விரும்பும் பாசக்கார மனிதர்....
Join Only-for-tamil

எப்போதும் ஜென்டில்மேன் நீங்கள்...
Join Only-for-tamil

நினைத்ததை முடிக்கும் வல்லமை படைத்தவர்.... 
Join Only-for-tamil

உங்களுக்கு கோபம் வந்தால் நாடு தாங்காது...

மொத்தத்தில் உங்களை கண்டால் நாடே அதிரும்...
                  என்னதான் நாட்டையே நடுங்க வைக்கும் சிங்கமாக இருந்தாலும்,
:
:
:
:
:
:
:
:
Join Only-for-tamil
வீட்டை பொறுத்தவரை நீங்கள் ஒரு காமெடி பீஸ்தான். 
ஆண்டவன் உங்களுக்கும் ஒரு ஆப்பு வைத்திருக்கிறான். ஹி..ஹி..ஹி

Join Only-for-tamil


1 comment: