முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Monday, January 31, 2011

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல...

1. உங்கள் பெண்ணிற்குப் பின்னால் செல்லுங்கள்... சென்று உங்கள் விரல்களை துப்பாக்கி போன்று வைத்துக் கொள்ளுங்கள்... திடீரென 'you are under arrest' என்று சொல்லுங்கள். அவர் பயந்து 'ஏன் ஏன்' என்று கேட்பார்.
உடனே 'என் இதயத்தைத் திருடிய குற்றத்திற்காக' என்று சொல்லுங்கள்...
 2.  பெண் அணிந்திருக்கும் ஆடையை நன்றாக உற்றுப் பாருங்கள்... 
உடனே அவர் கோபமாக 'ஏய்! என்ன செய்யிறாய்?' என்று கோபமாகக் கேட்பார்..உடனே... 'இல்லை... Made in heaven' என்று எங்காவது இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று சொல்லுங்கள்...

ஆபீஸில் பிஸியாக இருப்பது எப்படி?

  1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்துவைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவதுரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

இதயத்தை பார்த்து இமைகள் .....





நீ விழிதிருப்பாய் என்ற நம்பிக்கையில்
நான் உறங்க செல்கிறேன்
இதயத்தை பார்த்து இமைகள் சொன்னது

சூரியன் படும் பாடு..


3352909921 515aea693a o 100+ Funny Photos Taken At Unusual Angle [Humor]

Sunday, January 30, 2011

முத்து வாப்பாவின் மேஜிக்.....

கீழே உள்ள ஆறு CARDல ஒரு CARD மனசுல வச்சுக்கோங்க...









Saturday, January 29, 2011

இதை பார்த்து கண்டிப்பா சிரிச்சே ஆகணும்....

எந்திரன் படத்தில் வெளி வராத காட்சி....

வில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார்.

.

..

.

வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள்.

.

.


.
சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது....

பலநாடுகளின் காவல்துறை கார்களின் அணிவகுப்பு...




கீழே காண்பது ஜப்பான் போலீஸ் கார்

lancer Evo IX.. அதிக பட்ச வேகம் மணிக்கு 280km/hr 





அடுத்து இருப்பது பிரான்ஸ் போலீஸ் கார்

Peageut...sports gt..அதிகபட்ச வேகம் 280km/hr 





உச்சக்கட்ட சோம்பேறிகள் (படங்கள்)

Wednesday, January 26, 2011

உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது...

உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீரை சிந்துதோ


பார்வையாளர்கள் எண்ணிக்கை 1000 தொட்டது......


என் வலைவெளிக்கு வருகை தந்த, உங்க அல்லாருக்கும் முத்து வாப்பா ஆயிரம் தபா டாங்ஸ் சொல்லிகிறான்! 
நல்லாருங்க!தொடர்ந்து அடிக்கடி வூட்டாண்ட வாங்க!!!




அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

Tuesday, January 25, 2011

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அதிசயமான TEST !!!!!




நீங்க எத்தினியோ டெஸ்ட் அல்லாம் பாத்து இருப்பீங்க. ஆனா இது வேற வாத்யார். 100% க்ரீட்டா இருக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க, முழுசா படிங்க உங்களுக்கே புரியும்.


இப்போ நீங்க ஒரு காட்டு வழியா நடந்து போய்கினு இருக்கீங்க. அப்டி போவச் சொல்ல ஒரு ஆறு (six இல்ல வாத்யார்... நதி இல்லாங்காடி ரிவர்). அந்த ஆத்தங்கரையில் ஒரு குடிசை கீது. அந்த குடிசைக் குள்ளார என்டர் ஆவுறீங்க. இடது பக்கம் ஒரு அழகான கட்டிலு கீது. வலது பக்கம் ஒரு டேபிளு, அத்த சுத்தி ஆறு சேர் போட்டுக் கீது. அந்த டேபிள் மேல ஒரு தட்டுல இதெல்லாம் கீது:

புத்திசாலிகளுக்கு ஒரு தமிழ்ப் புதிர்! (Dont Miss!)



இதெல்லாம் இன்னா?




1) கஈரம்ல்



2) துண்டு வெட்டு துண்டு



3) காமழைடு



4) காவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரி



5) காஞ்சீபுரம்



படிப்பு
6)



7) ர்பா



8) சி1த்3த5ப்7பா



9) ட்டு, ட்டு



10) 120 செ.மீ யார்



விடைகள்:

1. கல்லுக்குள் ஈரம்
2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
3. காட்டுல மழை
4. காவிரி ஆறு
5. சின்ன காஞ்சீபுரம்
6. மேல் படிப்பு
7. திரும்பிப்பார்
8. ஒண்ணு விட்ட சித்தப்பா
9. இருட்டு
10. நாலடியார்

மேனேஜ்மென்ட் சிந்தனைகள் (ஹி..ஹி..): Communication!




...

...

...

...

...

...

...

...

...

...




நம்ப இன்னா சொல்றோம்கிறது முக்கியமில்லை வாத்யார். கேக்குறவுங்க இன்னா புரிஞ்சுகிறாங்க, அதான் மேட்டரு.



Monday, January 24, 2011

வெளிநாட்டில் வசிப்பவர்கள் கண்டிப்பாக இதைப் படிக்காதீர்கள்!!



வாத்யார் நீங்க ஊருக்குப் போயி எத்தினி நாள் ஆச்சு?



(படத்துல க்ளிக்கினா பெருசாத் தெரியும்!)

பீச்சில் ஒரு கிளுகிளுப்பான Sunbath (18+)



ஜாக்கிரதையா படிங்க! காலம் ரொம்ப கெட்டுப் போச்சு. பீச்சுல, பப்ளிக்கா, கூட்டமா இப்பிடி ஒரு சன்பாத் ... இன்னாவோ போங்க!



...


...


...


...


...


...


...


Sunday, January 23, 2011

தர்பூசணியிலே கைவண்ணம் கொண்டோர்...

ஒரு சேவலின் புலம்பல்....


"காலையில் கொக்கரக்கோ......என்றேன்,


மதியம் குக்கருக்குள் வெந்தேன்......"

கண்ணை ஏமாற்றும் படங்கள்....


இந்த படங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்....நம் கண்களை சுலபமாக ஏமாற்றி விடுகின்றன....

சரி நண்பர்களே ஒவ்வொரு படத்திலும் என்ன தெரிகிறது சொல்லுங்களேன்.....









Saturday, January 22, 2011

ச்சே,வாய்ப்பே இல்லை..

நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள்....
இந்த படங்கள் என்னை மிகவே கவர்ந்தன...
ஒரே வார்த்தையில் சொல்வதானால்....

"வாவ்!"


நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள்....



















காதல் ...


http://www.howtogetridofstuff.com/wp-content/uploads/how-to-get-rid-of-chapped-lips.jpg
உச்சரிக்கும்போது

உதடுகள் கூட ஒன்று சேர்வதில்லை

காதல்

என்னவளின் இதழும்...


என்னவளின் இதழும் திருக்குறள்தான்


இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....

கடிகாரம்..




தூங்குபவனுக்கு
நீ துயரம்

ஒடுபவனுக்கு
நீ வரம்

தாய் மடி...





படுத்துகொண்டு சொர்க்கத்தை காணலாம்... 
தலையணையில் அல்ல...
. . . . . . . . . 
"தாய் மடியில்"

Tuesday, January 18, 2011

காதல் கடிதம்.....

LOVE LETTER

TO

THE GIRL (LOVER)

SUBJECT - PROPOSING LOVE

DEAR LOVER,

            AS I AM  SUFFERING FROM LOVE,I AM UNABLE TO EAT.,SLEEP,AND DO ANY WORK WITH CONCENTRATION FOR LAST 5 DAYS.AND I HAD ATTACHED THE LOVE CERTIFICATE TOO.SO I KINDLY REQUEST YOU TO LOVE ME FOR EVER FROM TODAY ONWARDS,

THANKING YOU,

YOUR'S LOVINGLY

HEART

YOUR'S FAITHFULLY

HEART ROBBER.

டாக்டர் ராம்தாஸ் ரசிகர்களுக்காக தமிழில்.....

காதல் கடிதம்.


அனுப்புநர்

உன் பாய் ஃபிரண்ட் நெம்பர் 18 (பாய்லதான் தினம் படுக்கறேன்)

பெறுநர்


வணக்கத்துக்குரிய காதலி  (ஒர்க் அவுட் ஆகறவரை மரியாதை )


பொருள் (சொந்தமா சேத்து வெச்சது ஒண்ணுமில்ல)- காதலை வெளிப்படுத்துதல்

அன்புள்ள காதலி,

நான் காதல் நோயால் பீடிக்கப்பட்டுள்ளேன் (நாயே உனக்கு எல்லா நோயும் தானே இருக்கு.)என்னால சாப்பிட முடியல,தூங்க முடியல,எந்த வேலையும் செய்ய முடியல.  (முதல்ல ஏதாவது வேலைக்கு போனாத்தானே?)
5 நாளா இப்படித்தான்.இத்துடன் எங்கள் குடும்ப மருத்துவர் தந்த காதல் சான்றிதழையும் இணைத்துள்ளேன்.எனவே என்னை எப்படியாவது கஷ்டப்பட்டு காதல் பண்ணுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.இன்றிலிருந்தே அது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.


இப்படிக்கு,

உன் இதயம் கவர்ந்த காதலன்.