முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Monday, January 10, 2011

வெற்றி

வெற்றி என்பது உன் நிழல் போல..
நீ அதை தேடி போக வேண்டியதில்லை...
நீ வெளிச்த்தை நோக்கி நடந்தால்
போதும் அது உன்னுடன் வரும்...

No comments:

Post a Comment