முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Saturday, January 8, 2011

கிளி

ஒரு பையன் பைக் ஓட்டிட்டு வரும்போது ஒரு கிளி பறந்து வந்து மோதி அடி பட்டுவிட்டது. அந்த கிளியை எடுத்து FIRST AID பண்ணி கொண்டு போய் ஒரு கூண்டுள வச்சான் அந்த பையன். முழிச்சு பார்த்த அந்த கிளி நினச்சுதாம். அடடா ,நம்மள JAIL LA போட்டுட்டான்களே!.... . அந்த பயன் . SPOT OUT போல..

No comments:

Post a Comment