முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Monday, July 4, 2011

“வடை போச்சே......”

15வருசத்திற்கு முன்னாடி
ஒரு வடை = 50பைசா
ஒரு போன் கால் = 5 ரூபாய்
ஆனால் இப்பொழுது
ஒரு வடை  = 5 ரூபாய்
ஒரு போன் கால் = 50பைசா

நீதி : என்னதான் தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ந்து பயன் அடைந்தாலும் “வடை போச்சே......

No comments:

Post a Comment