உங்க மனசுல உள்ள......உங்களின் உள்ளம்
கவர்ந்த அந்த நபர் யாருன்னு கொஞ்சம் பொறுமையாவே பார்ப்போம்..
ஒன்று முதல் ஒன்பதுக்குள் ஒரு எண்ணை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் மனசுல நினைச்சிருக்கும் அந்த எண்ணை மூன்றால பெருக்குங்க..
என்ன விடை வருகின்றதோ..அந்த விடையோடு மூன்றை கூட்டுங்க..
வருகின்ற விடையை,மறுபடி மூன்றால பெருக்குங்க..
(கால்குலேட்டர் உபயோகப்படுத்திக்கலாம்)
இப்போ..ஒரு இரண்டு இலக்க எண் விடையாக வரும்..அந்த இரண்டு இலக்க
எண்களை ஒன்றாக கூட்டி,ஒத்தை இலக்க எண்ணாக மாற்றவும்.
( e-g 25 என்று வந்தால் 2+5=7 )
இந்த ஒற்றை இலக்க எண்ணுக்குரியவர்தான்
உங்களின் "ரோல் மாடல்"
அவர் யாருன்னு பார்க்கணும்னா..
கொஞ்சம் கீழே போகணும்..
1. இடி அமீன்
2. ரூடி வோலர்
3. மகாத்மா காந்தி
4. J.F.கென்னெடி
5. ஐன்ஸ்டீன்
6. மரடோனா
7. பில் கேட்ஸ்
8. ஒபாமா
9. முத்துவாப்பா
10. சச்சின்
விடையை பார்த்தாச்சா..?
எனக்கு பெருமையா இருக்கு..
நீங்க என் ரோல் மாடல்ன்னு நினைக்கும் போது.
PODA LOOSU
ReplyDeleteநல்ல கற்பனை..அது சரி யார்கிட்ட இது காபியடிச்சது???????பதிவு நல்லா இருந்தது.... முயற்சி தொடரட்டும்.உங்க தளத்திற்கு நாங்க வந்தோம்ல,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...
ReplyDeletewww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ...... உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....