முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Monday, June 13, 2011

ஆண்களே!!! நீங்கள் ஒரு சிங்கம் மாதிரி..




Join Only-for-tamil


நீங்கள் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் ....


Join Only-for-tamil

Wednesday, June 8, 2011

ஒரு மொக்கை தொலைபேசி உரையாடல்

நண்பர்: ஹலோ முத்து  இருக்காரா?


முத்து: எங்க?

நண்பர்: அங்க...

முத்து: அங்க இருக்காரா இல்லையான்னு எனக்கு எப்படி தெரியும்...

நண்பர்: நீங்க யாரு பேசுறது?


முத்து: நீங்க யாரு என்று நினைத்து அழைத்தீர்கள்

நண்பர்: முத்து என்று நினைத்து தான்

முத்து: முத்து தான் பேசுறேன்

நண்பர்: மச்சி, எப்படிடா இருக்கே